Kadaisi Varugai / கடைசி வருகை
-
₹280
- SKU: NV0019
- Author: Ezhil Chinnathambi
- Language: Tamil
- Pages: 176
- Availability: In Stock
லத்தீன்
அமெரிக்காவின் முன்னோடி எழுத்துதாரிகளின் கதைகளும், லத்தீன் அமெரிக்காவுக்கு வெளியே எழுதப்பட்ட மாய எதார்த்தப் படைப்புகளும்
இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றுள் சில நெடுங்கதைகளும் உண்டு.
இந்தக் கதைகளில் இயல்பான, பொதுவான அன்றாட நிகழ்வுகள் ஒரு அற்புதத்தால், மாயத்தால்
திருத்தி உணர்த்தப்படுகின்றன. அவை இயற்கையின் வழக்கமான
வரையறைகளால் விளக்கமுடியாத, சுருக்கமுடியாத மாய நிகழ்வுகள். கதையின்
பாத்திரங்கள் ஒரு தீவிரமான பெருக்கப்பட்ட
மனநிலையில் இந்த மாய நிகழ்வுகளை
உணருகின்றார்கள்.






